குருவருள்!
பொதுவாக கனமான subject எதுவும் நான் படிப்பதில்லை. Only light reading and on light subject.
இப்படி லைட்டாக சென்ற readingல ஒரு திருப்புமனை. அம்மாவின் MPhil ஆய்வு ' பாலே தமிழிசை காரர்' என்னை இந்த பக்கம் ஈர்த்தது. (அம்மா did MPhil at 74)
தமிழிசை காரரான நம்மாழ்வாரை படிக்க நிறைய பொறுமையும் பக்குவமும் ேவைப்பட்டது. கடினமான பாடம் படிக்க எளிமையான ஆசிரியர் தேவைப்பட்டார். மிக எளிமையான one liners என்னை திருப்த்தி படுத்தவில்லை. அப்போது எனக்கு கை கொடுக்க வந்தவர் தாத்தா.
பீ ஸ்ரீ தாத்தா. உயர்வு அற உயர் நலம் உடையவன் எளிமையாக இருந்தது. அங்கிருந்து முன்னோக்கி செல்லஅதிலும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
"
திடவிசும்பு ஏரி வளி நீர் நிலம் இவைமிசை
படர் பொருள் முழுவதுமாய் அவை அவைதொறும் உடல் மீசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளான்."
"
திடவிசும்பு ஏரி வளி நீர் நிலம் இவைமிசை
படர் பொருள் முழுவதுமாய் அவை அவைதொறும் உடல் மீசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளான்."
இந்த பாடலில் ஆழ்வார் உடலில் உயிர் போல இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறான் என்கிறார்.
உளன் எனில் உளன், அவன் உருவம் இவ் உருவுகள் உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள் இறைவன் இருக்கின்றான் என்றால் அவன் இருக்கின்றான். இந்த உருவங்கள் அவன் உருவங்கள்.இறைவன் இல்லை என்றால் அவன் அருவமாக உருவம் இல்லாதவனாகிறான் என்கிறார்.
உளான், இலான், என்று வளர அவனை புரிந்துக் கொள்வதற்கு அருகிலிருந்தும் தொலைவில் இருப்பது போல் உணர்வு ஏற்பட்டது.
உளான், இலான், என்று வளர அவனை புரிந்துக் கொள்வதற்கு அருகிலிருந்தும் தொலைவில் இருப்பது போல் உணர்வு ஏற்பட்டது.
இப்படியாக நாட்கள் போக ஒரு நாள் என் பெண்ணின் குரு அவளுக்கு அத்வைதத்திலிருந்து நடனம் கற்பித்தார்.
மனோ புத்தி அகங்கார சித்தானி நாகம் ந ச ஷ்ரோத்ரவ்ஜிஹ்வே ந ச கிரான நேத்ரே ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயுகு சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
நான் யார்? என்ற கேள்விக்கு ஆதி சங்கர பகவத் பாதாள் கொடுக்கும் விளக்கம்.
நான்:
மனம், புத்தி, சிந்தை, அஹங்காரம் - இல்லை உடல், காது, கண், மூக்கு, சரீரம் - இல்லை வெளி, பூமி, நீர்,நெருப்பு, காற்று - இல்லை சிதானந்த ரூபமாகிய சிவம்!

தத்துவமும் ஸ்வாரஸ்யமானதே - படிப்பதற்கு!
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
ஜய ஜய சங்கர
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
ஜய ஜய சங்கர
Happy World Dance Day!
Thank you Smitha Madhav
Thank you Smitha Madhav

கருத்துகள்
கருத்துரையிடுக