பாசுரப்படி ராமாயணம் Part - 15
பாசுரப்படி ராமாயணம்
Part - 15
ஆரண்ய காண்டம்
வனத்தில் தவ முனிவர்களுக்கு துணையாய் நின்று, அவர்கள் விருந்தினராக இருந்து, அசுரர்களிடமிருந்து காத்து அபயமளித்து வந்தான்.
அங்கிருந்து ராமன் சீதை லக்ஷ்மணன் மூவரும் பொதிகை மலை வந்து அகததிய முனிவரை சந்தித்தனர்.
அழகிய, செழுமையான தமிழ் மொழியின் நாயகன் அகததியன் கொடுத்த வில், அம்பு, வாள் இவற்றை பெற்றுக் கொண்டு அவரிடம் இருந்து விடைப் பெற்று சென்றனர்.
"தயங்கு மறை முனிவர்க்கு'அஞ்சேன்மின் !'என்று அருள் கொடுத்திட்டுவெங்கண் விறல் விராதன் உகவில் குனித்துவண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி"

கருத்துகள்
கருத்துரையிடுக