பாசுரப்படி ராமாயணம் Part - 16

பாசுரப்படி ராமாயணம்

Part - 16

ஆரண்ய காண்டம்

இராமன் மீது ஏற்பட்ட ஆசையால், வஞ்சமகள் சூர்ப்பனகை சீதையை தின்பேன் என்று கடும் சினத்தோடு கூற, அவள் காதும் மூக்கும் வாளால் அரிந்தான் லக்ஷ்மணன்.
.
புலர்ந்து எழுந்த காமத்தால்
சுடுசினத்துச் சூர்ப்பணகா
பொன்னிறம் கொண்ட
சீதைக்கு நேராவன் என்று வரக்
கொடி மூக்கும் காது இரண்டும்
கூரார்ந்த வாளால் ஈராவிடுத்துக்
இங்கு ராமன் செய்தான் என்று இளையவன் செய்தது ராமன் செய்ததாக ஏற்றி சொல்லப் பட்டுள்ளது
May be an image of text that says "Jayanthi"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23