பாசுரப்படி ராமாயணம் Part - 19

பாசுரப்படி ராமாயணம்

Part - 19

ஆரண்ய காண்டம்

மாயமானைத் தேடி சென்று அதை மாய்த்து அது மாரீசன் என்றறிந்து திரும்பிய ராமன், இலக்குமணனைக் கண்டு, இருவரும் பர்ணசாலை இருந்த இடத்தைப் பார்த்து கவலையுற்றனர்.
தேர் தடத்தில் சென்றனர். தொலைவில் விழுந்த கடந்த அம்புகளை கண்டனர், வாழ் கண்டனர். ரத்த வெள்ளத்தில் கடலுள் நின்ற மந்திர மலைப் போல் நின்ற ஜடாயுவைக் கண்டனர்.

அயோத்தியர் கோன் மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வைய்தி
சடாயுவை வைகுந்தத்து எற்றிக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23