பாசுரப்படி ராமாயணம் Part - 26

பாசுரப்படி ராமாயணம்

Part - 26
யுத்த காண்டம்

கான எண்கும் குரங்கும் முசுவும்

படையாக் கொடியோன் இலங்கை புகலுற்று

அலையார் கடற்கரை வீற்றிருந்து
செல்வ வீடணற்கு நல்லவனாய்
விரிநீர் இலங்கை அருளிச்
சரண்புக

காட்டுக்கரடிகளையும், குரங்குகளையும்,
‘முசு’ என்னுஞ்சாதிக் குரங்குகளையும், சேனையாகக்கொண்டு ராம பிரான் தென் கரை வந்து சேர்ந்தான்.

அங்கிருந்து கொடியவனான ராவணனுடைய ஊருக்குள் செல்வதற்காக அலையெறிகிற கடற்கரையில் ராமன் வீற்றிருந்தான்.

அப்போது அங்கு வந்து சரணடைந்த விபீஷணனுக்கு அப்போதே இலங்கைக்கு அரசன் நீ என்று சரணம் அளித்தான்.

#பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23